*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Actor (ஏக்டர்) - நடிகர்.*
இந்த நடிகரின் செயல்திறன் நன்றாக உள்ளது.
This actor performance is very well. 

*2. Advocate (அட்வகேட்) - வழக்கறிஞர்.*
என் அப்பா ஒரு வழக்கறிஞர்.
My father is an advocate. 

*3. Architect (ஆர்கிடெக்ட்) - சிற்பி, கட்டிட கலைஞர்.*
ஒரு பிரபல கட்டிட கலைஞர் இந்த வீட்டை கட்டினார்.
A famous architect built this house. 

*4. Artist (ஆர்டிஸ்ட்) - கலைஞர்.*
ராஜு ஒரு கலைஞரா?
Is Raju an artist? 

*5. Auditor (ஆடிட்டர்) - கணக்கு ஆய்வாளர்.*
அவருக்கு கணக்கு ஆய்வாளரை தெரியும்.
He knows auditor. 

*6. Author (ஆத்தர்) - நூலாசிரியர்.*
உங்களுக்கு பிடித்த நூலாசிரியர் யார்?
Who is your favorite author? 

*7. Carpenter (கார்பன்டர்) - தச்சன்.*
என் தாத்தா ஒரு தச்சர்.
My grandfather is a carpenter. 

*8. Collector (கலெக்டர்) - மாவட்ட ஆட்சியர்.*
அவர் ஒரு நல்ல மாவட்ட ஆட்சியர்.
He is a good collector. 

*9. Conductor (கண்டக்டர்) - நடத்துனர்.*
நடத்துனர் பயணிகளிடம் அனைவரும் பயணச்சீட்டு வாங்கி விட்டீர்களா? எனக் கேட்டார்.
The conductor asked the passengers, all of you have got the tickets? 

*10. Driver (டிரைவர்) - ஓட்டுநர்.*
நான் ஒரு பேருந்து ஓட்டுநர்.
I am a bus driver. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்