*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Anxious (ஆன்சியஸ்) - ஆவலாக.*
அவர் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை பெற ஆவலாக இருந்தார்.
He was anxious to finished school and get a job. 

*2. Apologize (அப்பாலஜைஸ்) - மன்னிப்பு கோரு.*
அவர் தனது சக ஊழியர்களிடம் மன்னிப்பு கோரினார்.
He apologized to his colleagues. 

*3. Aspect (ஆஸ்பெக்ட்) - அம்சம்.*
இந்த திட்டம் இரண்டு முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
This project has two main aspects. 

*4. Gamble (கேம்பில்) - சூதாட்டம்.*
அவர் குடும்பத்தின் சொத்தை விற்று சூதாடினார்.
He sold the family property and gambled. 

*5. Execrate (எக்சிகிரேட்) - முழுமையாக வெறு.*
அவனுடைய நடவடிக்கைகளை அவர்கள் முழுமையாக வெறுத்தனர்.
They execrated his behaviour. 

*6. Indicate (இண்டிகேட்) - குறிப்பிடு.*
அம்புக்குறி செல்வதற்கு வழியை குறிப்பிடுகிறது.
The arrow indicates the way to go. 

*7. Keen (கீன்) - முனைப்புடன்.*
அவள் அரசியலில் முனைப்புடன் ஆர்வத்தை காட்டினாள்.
She takes a keen interest in politics. 

*8. Compassion (கம்பேஷன்) - இரக்க குணம்.*
உங்களது மனித இரக்ககுணம் ஒரு வேளை நீங்கள் நேர்மையற்று இருக்க வழிவகுத்து இருக்கும்.
Your human compassion will probably lead you to be dishonest. 

*9. Philosophy (பிலாசபி) - தத்துவம்.*
நெறிமுறைகள் தத்துவத்தின் ஒரு பிரிவாகும்.
Ethics is a branch of philosophy. 

*10. Pile (பைல்) - குவியல்.*
அவள் அறையின் மூலையில் புத்தகங்களை குவித்தாள்.
She piled the books at the corner of the room. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்