*Article of the day:-* 

*Owls* 

The owl is one of 174 species of birds that fly at night. Owls often hunt small mammals, insects, and other birds. The owl also has rounded feathers around the eyes. Although the owls have long-range vision, their eyes are fixed in their pits. It can turn its head up to 270 degree in both directions. 

*ஆந்தை* 

ஆந்தை இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றாகும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தை கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளை கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்