📖 *READING & WRITING PRACTICE*📖
✏ *ENGLISH VOCABULARY*✏
🔰 *TODAY'S 10 WORDS* 🔰

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Apologize (அப்பாலஜைஸ்) - மன்னிப்பு.*
என்னுடைய முட்டாள்தனத்திற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
I apologize for my blunder. 

*2. Approach (அப்ரோச்) - அணுகுதல்.*
பணத்திற்காக என்னால் அவனை அணுக முடியாது.
I can′t approach him for money. 

*3. Aerosol (ஏரோசல்) - தூசுப்படலம்.*
செயற்கை தூசுப்படலங்களின் உதாரணங்கள் மூட்டம், தூசு, புகைகள் ஆகும். 
Examples of artificial aerosols are haze, dust and smoke. 

*4. Tolerate (டாலரேட்) - பொறுத்துக்கொள்.*
என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியாது.
I can′t tolerate this. 

*5. Yourself (யுவர்செல்ப்) - உங்களை.*
உங்களைப் பற்றி சொல்லுங்கள்.
Tell me about yourself. 

*6. Fiance (பியான்ஸ்) - உறுதி செய்யப்பட்ட ஆண் (வருங்கால கணவர்).*
அவர் என் வருங்கால கணவர்.
He is my fiance. 

*7. Arrogant (அரோகன்ட்) - கர்வமுள்ள.*
அவர் கர்வமுள்ளவர் போல் தெரிகிறார்.
He look likes arrogant. 

*8. Murderer (மர்டரர்) - கொலைகாரன்.*
கொலைகாரன் தூக்கிலிடப்பட்டான்.
The murderer was hanged. 

*9. Acquitted (அக்குவிடெட்) - விடுதலை.*
நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.
The court acquitted him. 

*10. Leader (லீடர்) - தலைவர்.*
மகாத்மா காந்தி இந்திய வீரர்களின் தலைவராக இருந்தார்.
Mahatma Gandhi was the leader of Indian fighters. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்