வணிகமும் கணக்கீட்டுகல்வியும் ( கணக்கீட்டுச் சமன்பாடு )

வணிகமும் கணக்கீட்டுகல்வியும் ( கணக்கீட்டுச் சமன்பாடு ) 

1.கணக்கீட்டுச் சமன்பாட்டின் 3 கூறுகளும் எவை?

Select one:
a. வருமானம்,உரிமை,செலவு
b. உரிமை,சொத்து,வருமானம்
c. சொத்துக்கள்,பொறுப்பு,இலாபம்
d. உரிமை,சொத்து,பொறுப்பு 

காணிக்கட்டடம் 100,000/= கடன்பட்டோர் 10,000/= வங்கிக்கடன் 30,000/= கடன் கொடுத்தோர் 20,000/= தளபாடம் 5,000/= காசு மீதி 15,000/= வங்கி மீதி 30,000/= செலுத்த வேண்டிய மின்சாரம் 2000/= பெறவேண்டிய வாடகை 3,000/= சரக்கிருப்பு 25,000/=

மூலதனத்தின் பெறுமதி யாது?

Select one:
a. ரூ.126,000
b. ரூ.120,000
c. ரூ.130,000
d. ரூ.136,000 

2.உரிமையாளர் தனித்து நிறுவனத்திற்காகன வளத்தை ஈடுபடுத்தும்போது கணக்கீட்டுச் சமன்பாடு எவ்வாறு அமையும்?

Select one:
a. சொத்துக்கள்=பொறுப்பு
b. சொத்துக்கள்=உரிமை+பொறுப்பு 
c. சொத்துக்கள்=உரிமை
d. பொறுப்பு=உரிமை+சொத்து

3.உரிமையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமையாதது?

Select one:
a. இலாபம் உழைக்கப்படல்
b. சொத்து கொள்வனவு செய்யப்படல் 
c. மேலதிக மூலதனம் ஈடுபடுத்தப்படல்
d. உரிமையாளர் பற்றுச் செய்தல்

4.உரிமையாளர் தனது சொந்த மோட்டார் வாகனத்தை வணிகத்திற்கு முதலிடும் போது கணக்கீட்டுச்சமன்பாட்டில் ஏற்படுதம் தாக்கமாக அமைவது?

Select one:
a. உரிமை அதிகரித்தல் சொத்து அதிகரித்தல் 
b. சொத்து அதிகரித்தல் பொறுப்பு அதிகரித்தல்
c. சொத்து குறைதல் பொறுப்பு குறைதல்
d. உரிமை குறைதல் சொத்து குறைதல்

5. சொத்து = 150,000/= , பொறுப்பு=100000/= உரிமை=50,000/=
மேற்கூறிய ஆரம்ப மீதிகளின் பின் சொத்து ஒன்று 30,000/= இற்கு கொள்வனவு செய்யப்பட்டால் புதிய கணக்கீட்டுச் சமன்பாடு?

சொத்து=உரிமை+பொறுப்பு

Select one:
a. 150000=50000+100000
b. 100000=50000+50000
c. 200000=100000+100000
d. 150000=100000+50000 

6. காணிக்கட்டடம் 100,000/= கடன்பட்டோர் 10,000/= வங்கிக்கடன் 30,000/= கடன் கொடுத்தோர் 20,000/= தளபாடம் 5,000/= காசு மீதி 15,000/= வங்கி மீதி 30,000/= செலுத்த வேண்டிய மின்சாரம் 2000/= பெறவேண்டிய வாடகை 3,000/= சரக்கிருப்பு 25,000/=
நடைமுறையல்லாச் சொத்தின் பெறுமதி யாது?

Select one:
a. ரூ.125,000
b. ரூ.150,000
c. ரூ.105,000 
d. ரூ.32,000

காணிக்கட்டடம் 100,000/= கடன்பட்டோர் 10,000/= வங்கிக்கடன் 30,000/= கடன் கொடுத்தோர் 20,000/= தளபாடம் 5,000/= காசு மீதி 15,000/= வங்கி மீதி 30,000/= செலுத்த வேண்டிய மின்சாரம் 2000/= பெறவேண்டிய வாடகை 3,000/= சரக்கிருப்பு 25,000/=

 நடைமுறைச் சொத்தின் பெறுமதி யாது?

Select one:
a. ரூ.80,000
b. ரூ.58,000 
c. ரூ.83,000
d. ரூ.70,000

காணிக்கட்டடம் 100,000/= கடன்பட்டோர் 10,000/= வங்கிக்கடன் 30,000/= கடன் கொடுத்தோர் 20,000/= தளபாடம் 5,000/= காசு மீதி 15,000/= வங்கி மீதி 30,000/= செலுத்த வேண்டிய மின்சாரம் 2000/= பெறவேண்டிய வாடகை 3,000/= சரக்கிருப்பு 25,000/=

 நடைமுறையல்லாப் பொறுப்பின் பெறுமதி யாது?

Select one:
a. ரூ30,000 
b. ரூ32,000
c. ரூ25,000
d. ரூ52,000

காணிக்கட்டடம் 100,000/= கடன்பட்டோர் 10,000/= வங்கிக்கடன் 30,000/= கடன் கொடுத்தோர் 20,000/= தளபாடம் 5,000/= காசு மீதி 15,000/= வங்கி மீதி 30,000/= செலுத்த வேண்டிய மின்சாரம் 2000/= பெறவேண்டிய வாடகை 3,000/= சரக்கிருப்பு 25,000/=

நடைமுறைப் பொறுப்பின் பெறுமதி யாது?

Select one:
a. ரூ.50,000
b. ரூ.22,000 
c. ரூ.25,000
d. ரூ.20,000

கருத்துரையிடுக

0 கருத்துகள்