[14/08, 11:14] +94 77 608 4665: 👥🗣 *SPOKEN ENGLISH* 🗣👥
📑 *CONVERSATION PRACTICE* 📑
📅 *Today 14th of August 2021* 📅 

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*Conversation between Suresh and Sultan about environment pollution !!*
*சுற்றுச்சூழல் மாசுபாட்டை பற்றி சுரேஷும் சுல்தானும் பேசிக் கொள்வது !!* 

*Suresh : Hello Sultan. How are you?*
சுரேஷ் : வணக்கம் சுல்தான். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 

*Sultan : Thanks. I am fine. How are you?*
சுல்தான் : நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் 

*Suresh : I am also fine. Where are you going?*
சுரேஷ் : நானும் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? 

*Sultan : I am going to tell the mayor for requesting him to take steps against environment pollution.*
சுல்தான் : சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கும்படி நான் நகரத்தலைவரிடம் கோரிக்கை வைக்க போகிறேன். 

*Suresh : Environment pollution has become a great problem in our life.*
சுரேஷ் : சுற்றுச்சூழல் மாசுபாடு நம் வாழ்வில் பெரும் பிரச்சனையாகிவிட்டது. 

*Sultan : You are right. Though the environment helps us to exist, we don't bother of it. We are polluting it indiscriminately.*
சுல்தான் : நீங்கள் சொல்வது சரி. சுற்றுச்சூழல் நாம் வாழ்வதற்கு உதவுகிறது என்றாலும், நாம் அதை பற்றி கவலைப்படவில்லை. நாம் அதை கண்மூடித்தனமாக மாசுபடுத்துகிறோம். 

*Suresh : People are not aware of it. They throw their waste here and there.*
சுரேஷ் : மக்களுக்கு அது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அவர்கள் அங்கும் இங்கும் தங்கள் கழிவுகளை வீசி விடுகிறார்கள். 

*Sultan : Factories are polluting the environment through their toxic chemicals.*
சுல்தான் : தொழிற்சாலைகள் நச்சு இரசாயனங்கள் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. 

*Suresh : Too much vehicles are polluting the air by smoke.*
சுரேஷ் : அதிக வாகனங்கள் புகை மூலம் காற்றை மாசுபடுத்துகின்றன. 

*Sultan : Human wastes are polluting the water.*
சுல்தான் : மனித கழிவுகள் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. 

*Suresh : Farmers use fertilizers and pesticides for more production. But these chemicals get mixed with pond and river water.*
சுரேஷ் : விவசாயிகள் அதிக உற்பத்திக்காக உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த இரசாயனங்கள் குளம் மற்றும் நதி நீரில் கலக்கின்றன. 

*Sultan : Every day the usage of fuel is increasing. These are also responsible for pollution.*
சுல்தான் : ஒவ்வொரு நாளும் எரிபொருள் உபயோகம் அதிகரித்து வருகிறது. இவையே மாசுபாட்டிற்கு பொறுப்பாகும். 

*Suresh : But we can not exist without them.*
சுரேஷ் : ஆனால் நம்மால் அவை இன்றி இருக்க முடியாது. 

*Sultan : You are right. But, we should be conscious of it.*
சுல்தான் : நீங்கள் கூறியது சரி. ஆனால், நாம் அதை உணர வேண்டும். 

*Suresh : So, what should we do?*
சுரேஷ் : எனவே, நாம் என்ன செய்ய வேண்டும்? 

*Sultan : We should take care of our environment.*
சுல்தான் : நாம் நம்முடைய சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

*Suresh : I agree with your opinion. I have to go now. See you later.*
சுரேஷ் : நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். நான் இப்போது போக வேண்டும். பிறகு பார்க்கலாம். 

*G19ENG📱DISTANCE📚LEARNING*
https://chat.whatsapp.com/EMjTuIX62D9L9wYgi3evnN 

*G15🎯MOTIVATION QUOTES💪*
https://chat.whatsapp.com/IHJMrOSZcYXBlpu7LyuV5p 

*G21📚அறிவிற்கு ஓர் துளி📖*
https://chat.whatsapp.com/CVTRS2rJLFtAaR7CYz4r6K 

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 

*💢SHARED BY:-💢*
===============
💫 *LEADS Distance Education*💫
_Leadership Educational And Development Service_ *English Distance Learning Unit* 

*இக்குழுவினூடாக 01 முதல் 45 குழுக்களில் இல்லாதவர்கள் மட்டும் இணையுங்கள்.* 

👇 *முக்கிய குறிப்பு* 👇 
====================
✍ *எமது LEADS நிறுவனத்தால் நடாத்தப்படும் கற்கை நெறியில் (Diploma In English Course) இல் இடம்பெறும், பாடப் பயிற்சி நெறி சம்பந்தமான எவ்வித தகவல்களும் இக்குழுமத்தில் பகிரப்படமாட்டாது.* 

✍ *Diploma பயிற்சி நெறிகளுக்கான Tutes விளக்கங்கள் மற்றும் வீடியோ (Teaching Videos) பதிவுகள் எம்முடன் இணைந்து பதிவுகளை மேற்கொண்ட (Officially Registered Student) மாணவர்களுக்கான பிரத்தியேகமான குழுவின் (English Learning Group) மூலமே பகிரப்படும்* 

✍ இக்குழுமத்தில் பகிரப்படும் அனைத்து ஆங்கிலம் சம்பந்தமான தகவல்களும் ஒரு சேவை நோக்கில் மாத்திரம் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

✍ *ஆகவே எமது மூன்று மாதத்திற்கான முழுமையான (Tutes மற்றும் Video மூலமான) ஆங்கில பாடப் பயிற்சி நெறியில் பங்குபெற விரும்பினால்*👍கீழ்வரும் 📳 *WhatsApp No* *+94770444507* or  *https://wa.me/c/94776084665* இற்கு *info* என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றிடுங்கள். 
*Sri Lankan Only* 

✍ *பயிற்சிநெறி (Course) முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்படும்*. 

✴ *WHATSAPP GROUPS👇*
Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/94776084665 

✴ *FACEBOOK PAGE👇*
https://www.facebook.com/LEADS-Distance-Education-102124961747981 

✴ *TELEGRAM CHANNEL* 
https://t.me/joinchat/Q10l65gmdBlo3dwO
[14/08, 11:14] +94 77 608 4665: 📚📘 *READING PRACTICE*📘📚
*💪DAILY MOTIVATIONAL QUOTE💪*
📅 *Today 14th of August 2021* 📅

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*QUOTE OF THE DAY:-*
💪💪💪💪💪💪💪💪💪
💎 Experience is a good school. But the fees are high : *Heinrich* 

அனுபவம் நல்ல பள்ளிக்கூடம். ஆனால் அதன் கட்டணம் அதிகம் : *ஹென்ரிக்* 

*G21ENG📱DISTANCE📚LEARNING*
https://chat.whatsapp.com/FRV5jjcJhmgJrczHeqrEDR 

*G13🎯MOTIVATION QUOTES💪*
https://chat.whatsapp.com/Eg6QUD0shxVFEXOnWIsE45 

*G18📚அறிவிற்கு ஓர் துளி📖*
https://chat.whatsapp.com/LnIbKtn2iZvEjrrvXBWzcl 

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 

*💢SHARED BY:-💢*
================
💫 *LEADS Distance Education*💫
_Leadership Educational And Development Service_ *English Distance Learning Unit* 

*இக்குழுவினூடாக 01 முதல் 45 குழுக்களில் இல்லாதவர்கள் மட்டும் இணையுங்கள்.* 

👇 *முக்கிய குறிப்பு* 👇 
====================
✍ *எமது LEADS நிறுவனத்தால் நடாத்தப்படும் கற்கை நெறியில் (Diploma In English Course) இல் இடம்பெறும், பாடப் பயிற்சி நெறி சம்பந்தமான எவ்வித தகவல்களும் இக்குழுமத்தில் பகிரப்படமாட்டாது.* 

✍ *Diploma பயிற்சி நெறிகளுக்கான Tutes விளக்கங்கள் மற்றும் வீடியோ (Teaching Videos) பதிவுகள் எம்முடன் இணைந்து பதிவுகளை மேற்கொண்ட (Officially Registered Student) மாணவர்களுக்கான பிரத்தியேகமான குழுவின் (English Learning Group) மூலமே பகிரப்படும்* 

✍ இக்குழுமத்தில் பகிரப்படும் அனைத்து ஆங்கிலம் சம்பந்தமான தகவல்களும் ஒரு சேவை நோக்கில் மாத்திரம் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

✍ *ஆகவே எமது மூன்று மாதத்திற்கான முழுமையான (Tutes மற்றும் Video மூலமான) ஆங்கில பாடப் பயிற்சி நெறியில் பங்குபெற விரும்பினால்*👍கீழ்வரும் 📳 *WhatsApp No* *+94770444507* or  *https://wa.me/c/94776084665* இற்கு *info* என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றிடுங்கள். 
*Sri Lankan Only* 

✍ *பயிற்சிநெறி (Course) முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்படும்*. 

✴ *WHATSAPP GROUPS👇*
Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/94776084665 

✴ *FACEBOOK PAGE👇*
https://www.facebook.com/LEADS-Distance-Education-102124961747981 

✴ *TELEGRAM CHANNEL* 
https://t.me/joinchat/Q10l65gmdBlo3dwO


*2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான தமிழ்,கணிதம்,சுற்றாடல் பாடம் உள்ளடக்கிய இலவச Online பரீட்சை 15*

வலயக்கல்வி அலுவலகத்தால் நடாத்திய தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதிரி வினாத்தாள் பரீட்சை. மேலும் தரம் 05 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான பல பரீட்சை தயார் நிலையில் உள்ளது விரைவில் குழுமத்தில் பகிர்வோம்.

(பரீட்சை எந்த நேரமும் செய்யலாம். விடையுடன் புள்ளிகள் உடன் வழங்கப்படும்)

*பரீட்சைக்கு செல்ல*👉
https://masseducationlanka.blogspot.com/2021/08/grade-5-tamil-free-online-exam-15.html


எமது Telegram Channel அல்லது Viber community இல் இணைந்தால் உங்கள் இலக்கத்தை யாரும் பார்வையிட முடியாது.எமது WhatsApp குழுக்களில் பகிரும் அனைத்து விடயமும் Viber community மற்றும் Telegram Channel இல் பகிரப்படும்.எமது Telegram Channel, Viber community இல் இணைய கீழே அழுத்தவும்.
 
*Telegram Channel* 
https://t.me/masseducationlk

*Viber community*
https://invite.viber.com/?g2=AQBDtFOd%2BPz3u02HS40eru48%2FTNDhWnyw51a10mazIwFqit%2BbwxL13smSP2ZbNjF


பிள்ளைளே உங்கள் நண்பர்களுக்கும் அறியப்படுத்துக.. இப்படி ஒரு குழு
 உள்ளது என

*கல்விக்கு கரம் கொடுப்போம்*

_இதை ஐந்து WhatsApp Groups இற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்._

*மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பிரயோசனம் அளிக்கக்கூடியவர்*

கருத்துரையிடுக

0 கருத்துகள்