வரலாறு

01) உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்களுல் மிகப் பழமையான நூல் எது ?
*✓தீபவம்சம்* 

02) கி.பி 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்டு மகாசேன மன்னனின் ஆட்சிக் காலம் முடியும் வரை இலங்கையின் வரலாற்றுத் தகவல்களைத் தரும் நூல் எது? 
*✓தீபவம்சம்* 

03) மகாநாம தேரரினால்எழுதப்பட்ட நூல் எது?
*✓மகாவம்சம்*

04) மகா வம்சம் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது? 
*✓கி.பி 5 அல்லது 6 நூற்றாண்டில்* 

05) மகாநாம தேரர் வசித்த பிரிவெனா எது? 
*✓திக்செந்த செனவிய பிரிவெனா*

06) மகாவம்சத்தில் சில பகுதிகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் எழுதப்பட்ட உரை நூல் எது?
*✓டீகாவ*

07) வம்சத்தைப் காசினி என அழைக்கப்படும் நூல் எது?
*✓மகாவம்ச டீகாவ*

08) இராசரட்டை கால வரலாற்றை அறிவதற்கு உதவும் நூல்கள் எவை? 
*✓போதி வம்சம்*
*✓தூப வம்சம்*
*✓தாது வம்சம்*
*✓பூஜாவலிய*
*✓சத்தர்மா லங்கார*

09) இலங்கையில் கம்பளை முதல் கோட்டை வரையிலான காலப்பகுதியில் வரலாற்றை அறிவதற்கு உகந்த நூல்கள் எவை ?
*✓நிகாய சங்கிரஹய - புத்த சாசன வளர்ச்சி*
*✓ராஜாவலிய - அரசியல்*

10) தூது காவியங்கள் எவை?
*✓மயூர சந்தேசய*
*✓திசர சந்தேசய*
*✓செலலிகினி சந்தேசய*

11) புகழ் காவியம் எது?
*✓பெரகும்பா சிரித்த*

12) போர்க்காவியங்கள் எவை?
*✓சீதாவாக்க சட்டன*
*✓இங்கிலீசி சட்டன* 
*✓கொன்ஸ்தந்தினு சட்டன* 

13) சீனா இலக்கியத்தை எழுதியவர் யார் 
அவரது நூல் எது?
*✓பாக்கியன்தேரர்* 
*(தேச சஞ்சார அறிக்கை)* 

14) அரபு இலக்கியத்தை எழுதியவர் யார் ? நூலின் பெயர்?
*✓இபின் பதூதா*
*(தேச சஞ்சார அறிக்கை)* 

15) போர்த்துக்கேய இலக்கிய மூலாதாரத்தை எழுதியவர் யார் ? அவரது நூல் எது ? 
*✓ரிபைரோ*
*இலங்கை பற்றிய நூல்* *(இலங்கை வரலாறு)*

16)ஒல்லாந்து இலக்கியத்தை எழுதியவர் யார் ? அவரது நூல் எது?
*✓பிலிப்ஸ் பல்டியஸ்*
*இலங்கை பற்றிய வெளிநாட்டு நூல்*

17) ஆங்கில இலக்கியத்தை எழுதியவர் யார் ? அவரது நூல் எது? 
*✓ரொபர்ட் நொக்ஸ்*
*(அன்றைய இலங்கை)*

18) தென் இந்தியாவில் எழுதப்பட்ட இலங்கை பற்றிய தகவல்கள் அடக்கியுள்ள நூல்கள் எவை?
*✓சிலப்பதிகாரம்* 
*✓மணிமேகலை*
*✓பத்துப்பாட்டு*

19)இலங்கைக்கு வருகை தந்து 
தேச சஞ்சாரிகளிடமும் கேட்டு அறிந்து இலங்கை பற்றிய விடயங்களை எழுதியவரும் மூலாதாரங்களும் எவை ?
*✓கிரேக்கம்- அரிஸ்டோட்டல் - டிமுண்டோ*
*✓மெகஸ்தனிஸ் - இண்டிகா*              
*✓ஒனசிகிரிட்டஸ்- அறிக்கை*
*✓உரோம் - பிளினி - நெச்சுரலிஸ் ஹிஸ்டோரியா*
*✓தொலமி - பூகோள சாஸ்திர பிரவேசம்*
*✓தொலமி - இலங்கை படம்*
*✓சீனா - ஹியுங் சாங் பிக்கு - தேச சஞ்சார அறிக்கை*
*✓போர்த்துக்கல் - பர்னாவோ டீ குவாரோஸ் - அறிக்கை*

20) முதலாம் விஜயபாகு மன்னனுக்கு உரித்தான சாசனம் எது ? 
*✓பனாகடுவ செப்பு சாசனம்* 

21) பனாகடுவ செப்பு சாசனம் எதைப் பற்றி கூறுகிறது? 
*✓சித்தாரும்பி புத்த நாயக்க பற்றி* 

22) எந்த நூற்றாண்டு தகவல்களை பனாகடுவ செப்பு சாசனம் தருகின்றது?
*✓கி.பி 11 - 12 நூற்றாண்டு*

23) கீர்த்தி சிறீ நிஸங்கமல்லனால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு எது? 
*✓கல்பொத்த கல்வெட்டு*

24) எமது நாட்டில் கிடைத்த மிகப்புராதன நாணயம் எந்த பெயரால் அழைக்கப்பட்டது? 
*✓கஹபண*

25) கஹபண நாணயத்துக்கு வழங்கப்பட்ட வேறு பெயர்கள்? 
*✓புராண*
*✓தரண*

26) பொலன்னறுவை காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயம் எது?
*✓தம்பமஸ்ஸ*

27) இசுறுமுனியவில் காணப்படும் குதிரைத்தலையும் வீரனும் எந்த காலத்திற்குட்பட்டது? 
*✓கி.பி.7ம் நூற்றாண்டு*

28) சரளைக்கற்படிவுகள் தாள்நிலங்களுல் புதைந்த காலப்பகுதி எது? *✓பிளைத்தோசின்*

29)இரணைமடுப்படிவு நிலத்தினுள் புதைந்த காலப்பகுதி எது? *✓பிளைத்தோசின்*

30) வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன் பற்றிய தகவல்களைத் தரும் குகை எது? 
*✓பாகியன்கல*

31)வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதன்வாழ்ந்த வெட்டவெளிகள் எவை?
*✓மினி காகல்கந்த*
*✓புந்தல*
*✓பத்திராஜவெல*

32) குகைகள் எவை?
*✓பாகியன்கல* 
*✓பட்டதொம்பலன*
*✓கித்துள்கல*
*✓பெலிலன*

33) ஈரவலய வெட்ட வெளி பாசறைகள் எவை? 
*✓பெல்லன் பெதி பெலஸ்ஸ*

34) வேட்டை வாழ்விடம் எது ? 
*✓பண்டாரவளை*
*ஹோட்டன் சமவெளி*

35) வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள் முக்கியமான ஆதாரம் எது? *✓மயானங்கள்*

*தரம் 3 தொடக்கம் தரம் 13 வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வளங்களை பகிர்தல்* 

*MASS EDUCATION* இல் இணைய 

https://chat.whatsapp.com/GxZfQIYID3b9DRv6eZoKDO

https://chat.whatsapp.com/Jfg77jOFbTqG4GHhDEqNGh

▪️ஏற்கனவே எதாவது ஒரு *MASS EDUCATION* Group இல் உள்ளவர்கள் *இணைய வே‌ண்டா‌ம்* லிங்க் புதிய மாணவர்களுக்கு. 


Telegram channel

https://t.me/masseducationlk

Viber community

https://invite.viber.com/?g2=AQBDtFOd%2BPz3u02HS40eru48%2FTNDhWnyw51a10mazIwFqit%2BbwxL13smSP2ZbNjF

 _*மாணவர்கள் இலவச கல்வி வீடியோக்களை பார்வையிட*_ 

https://youtube.com/channel/UC8ZhBoYnFr2Rau7abqhi_YQ

*உங்கள் பாடசாலை குழுமம் மற்றும் ஏனைய மாணவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்*
Share

கருத்துரையிடுக

1 கருத்துகள்