Grade 10&11(O/L) Maths (கணிதம்) Free Online Exam 28.

2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள தரம் 10,11(O/L) மாணவர்களுக்கான (Maths) கணித பாட இலவச Online பரீட்சை 28

வலயக்கல்வி அலுவலகத்தால் நடாத்திய தரம் 10,11(O/L) மாணவர்களுக்கான கணித பாட மாதிரி வினாத்தாள் பரீட்சை. மேலும் தரம் 10,11(O/L) மாணவர்களுக்கான பல பரீட்சை தயார் நிலையில் உள்ளது விரைவில் குழுமத்தில் பகிர்வோம்.

(பரீட்சை எந்த நேரமும் செய்யலாம். விடையுடன் புள்ளிகள் உடன் வழங்கப்படும்)




கீழுள்ள link இனை அழுத்துவதன் மூலம் பரீட்சையில் பங்குபெறலாம்.பரீட்சை முடிவில் பெறுபேறுகளை உடனேயே அறிந்துக்காெள்ள முடியும். பரீட்சை முடித்த பிறகு தெரியாத வினாக்களை விடையுடன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பரீட்சை செய்யும் போது கட்டாயமாக நேர முகாமைத்துவத்தை பின்பற்றுங்கள்.

(Grade 10&11(O/L) Maths (கணிதம்) Free Online Exam 28)


1000 Questions Challenge # 28 பகுதி I - (A) வினாக்கள் 25 க.பொ.த (சா/த) - 2021


ஒவ்வொரு பரீட்சையினையும் செய்து submit பண்ணியவுடன் உமது புள்ளிகளை பார்த்து சுய மதிப்பீடு செய்து கொள்ளலாம்.



எமது Telegram Channel அல்லது Viber community இல் இணைந்தால் உங்கள் இலக்கத்தை யாரும் பார்வையிட முடியாது.எமது WhatsApp குழுக்களில் பகிரும் அனைத்து விடயமும் Viber community மற்றும் Telegram Channel இல் பகிரப்படும்.எமது Telegram Channel, Viber community இல் இணைய கீழே அழுத்தவும்.
 
*Telegram Channel* 

*Viber community*

பிள்ளைளே உங்கள் நண்பர்களுக்கும் அறியப்படுத்துக.. இப்படி ஒரு குழு
 உள்ளது என

*கல்விக்கு கரம் கொடுப்போம்*

_இதை ஐந்து WhatsApp Groups இற்கு பகிர்ந்து கொள்ளுங்கள்._

*மனிதர்களில் சிறந்தவர் மனிதர்களுக்கு பிரயோசனம் அளிக்கக்கூடியவர்*


மாணவர்களின் எண்ணிக்கை Online Class இல் 100 விட அதிகரிக்க மாணவர்கள் கேட்கின்றார்கள். அதனால் YouTube live போடுவதற்கு 1000 Subscribers தேவை.
அதனால்  கீழே அழுத்தி
கட்டாயம் YouTube இல் Subscribe ஐ அழுத்தவும்.



மாணவர்களின் எண்ணிக்கை Online Class இல் 100 விட அதிகரிக்க மாணவர்கள் கேட்கின்றார்கள். அதனால் YouTube live போடுவதற்கு 1000 Subscribers தேவை.
அதனால்  கீழே அழுத்தி
கட்டாயம் YouTube இல் Subscribe ஐ அழுத்தவும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்