📖 *READING & WRITING PRACTICE*📖
✏ *ENGLISH VOCABULARY*✏
🔰 *TODAY'S 10 WORDS* 🔰
📅 *Today 14th of August 2021* 📅 

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Enthusiast (என்துஜீயஸ்ட்) - ஆர்வலர்.*
அவர் விளையாட்டு மற்றும் படிப்பில் ஆர்வலராவார்.
He is enthusiast in sports and studies. 

*2. Fortunate (ஃபார்ச்சுனேட்) - அதிர்ஷ்டம்.*
எங்கள் மகள் மிகவும் அதிர்ஷ்டசாலியான பெண்.
Our daughter is very fortunate girl. 

*3. Renowned (ரினவுன்ட்) - புகழ்பெற்ற.*
இந்த நகரம் கட்டிடக்கலைக்கு புகழ்பெற்றது.
The city is renowned for architecture. 

*4. Dumb (டம்ப்) - ஊமை.*
அவர்கள் ஏன் ஊமையாக வாழ்ந்து வருகிறார்கள்?
Why they are living as a dumb? 

*5. Dubious (டூபியஸ்) - சந்தேகத்திற்குரிய.*
நான் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை விடுதியில் பார்த்தேன்.
I saw a dubious person in hostel. 

*6. Pinch (பின்ச்) - கிள்ளுதல்.*
என் மகன் எப்போதும் என் கன்னங்களை கிள்ளுகிறான்.
My son always pinching my cheeks. 

*7. Cradle (க்ரேடில்) - தொட்டில்.*
குழந்தை தொட்டிலில் நிம்மதியாக தூங்கியது.
The baby slept peacefully in cradle. 

*8. Cushions (குஷன்) - தலையணை, மெத்தை.*
இந்த தலையனை மென்மையாக மற்றும் வசதியாக இருக்கிறது.
This cushion is soft and comfortable. 

*9. Kindness (கயின்ட்னஸ்) - கருணை.*
விலங்குகளிடம் கருணை காட்டுங்கள்
Be kindness to an animals. 

*10. Adequate (அடிக்குவேட்) - போதுமான.*
போதுமான உணவு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.
Eating adequate food is good for health. 

*G19ENG📱DISTANCE📚LEARNING*
https://chat.whatsapp.com/EMjTuIX62D9L9wYgi3evnN 

*G10🎯MOTIVATION QUOTES💪*
https://chat.whatsapp.com/E0BLOrhPZUFAmtMezRBdC1 

*G13📚அறிவிற்கு ஓர் துளி📖*
https://chat.whatsapp.com/FEXymH3z5YWKgwjwDzr4MR 

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 

*💢SHARED BY:-💢*
===============
💫 *LEADS Distance Education*💫
_Leadership Educational And Development Service_ *English Distance Learning Unit* 

*இக்குழுவினூடாக 01 முதல் 51 குழுக்களில் இல்லாதவர்கள் மட்டும் இணையுங்கள்.* 

👇 *முக்கிய குறிப்பு* 👇 
====================
✍ *எமது LEADS நிறுவனத்தால் நடாத்தப்படும் கற்கை நெறியில் (Diploma In English Course) இல் இடம்பெறும், பாடப் பயிற்சி நெறி சம்பந்தமான எவ்வித தகவல்களும் இக்குழுமத்தில் பகிரப்படமாட்டாது.* 

✍ *Diploma பயிற்சி நெறிகளுக்கான Tutes விளக்கங்கள் மற்றும் வீடியோ (Teaching Videos) பதிவுகள் எம்முடன் இணைந்து பதிவுகளை மேற்கொண்ட (Officially Registered Student) மாணவர்களுக்கான பிரத்தியேகமான குழுவின் (English Learning Group) மூலமே பகிரப்படும்* 

✍ இக்குழுமத்தில் பகிரப்படும் அனைத்து ஆங்கிலம் சம்பந்தமான தகவல்களும் ஒரு சேவை நோக்கில் மாத்திரம் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

✍ *ஆகவே எமது மூன்று மாதத்திற்கான முழுமையான (Tutes மற்றும் Video மூலமான) ஆங்கில பாடப் பயிற்சி நெறியில் பங்குபெற விரும்பினால்*👍கீழ்வரும் 📳 *WhatsApp No* *+94770444507* or  *https://wa.me/c/94776084665* இற்கு *info* என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றிடுங்கள். 
*Sri Lankan Only* 

✍ *பயிற்சிநெறி (Course) முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்படும்*. 

✴ *WHATSAPP GROUPS👇*
Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/94776084665 

✴ *FACEBOOK PAGE👇*
https://www.facebook.com/LEADS-Distance-Education-102124961747981 

✴ *TELEGRAM CHANNEL* 
https://t.me/joinchat/Q10l65gmdBlo3dwO

கருத்துரையிடுக

0 கருத்துகள்