📖 *READING & WRITING PRACTICE*📖
✏ *ENGLISH VOCABULARY*✏
🔰 *TODAY'S 10 WORDS* 🔰
📅 *Today 12th of August 2021* 📅 

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Murk (மர்க்) - இருள்.*
அந்த இடம் மிகவும் இருளாக தெரிகிறது.
That place looks very murk. 

*2. Smash (ஸ்மாஷ்) - நொறுக்கு.*
அந்த பாட்டில் துண்டுகளாக நொறுங்கியது.
That bottle smashed into pieces. 

*3. Ravel (ரவல்) - சிக்கல்.*
இந்த பிரச்சனை மிகவும் சிக்கலாக இருக்கிறது.
This problem is very ravel. 

*4. Fume (ஃபுயும்) - புகை.*
புகையானது அந்த விளக்கில் இருந்து வருகிறது.
Fumes are coming from that lamp. 

*5. Intercede (இனட்ர்செட்) - பரிந்துரை.*
அவர் எனக்காக பரிந்து பேசுகிறார்.
He intercede for me. 

*6. Cohesion (கோகெஷன்) - ஓட்டுந்தன்மை.*
அந்த காகிதம் ஓட்டுந்தன்மையாக இருக்கிறது.
That paper is cohesion. 

*7. Buffoon (பஃபூன்) - கோமாளி.*
இன்று அவர் கோமாளியாக நடித்தார்.
Today he acted as buffoon. 

*8. Shuffle (சஃப்புல்) - கலக்கு.*
நீங்கள் அட்டைகளை கலக்க விரும்புகிறீர்களா?
Do you want to shuffle the cards? 

*9. Tutor (டுயுடர்) - கல்வி கற்று தருபவர்.*
எனக்கு கல்வி கற்று தருபவர் மிகவும் மென்மையானவர்.
My tutor is very soft. 

*10. Warily (வேரலி) - எச்சரிக்கை, ஜாக்கிரதையாக.*
எல்லா விஷயத்திலும் எச்சரிக்கையுடன் இருங்கள்.
Be warily at all the case. 

*G19ENG📱DISTANCE📚LEARNING*
https://chat.whatsapp.com/EMjTuIX62D9L9wYgi3evnN 

*G10🎯MOTIVATION QUOTES💪*
https://chat.whatsapp.com/E0BLOrhPZUFAmtMezRBdC1 

*G13📚அறிவிற்கு ஓர் துளி📖*
https://chat.whatsapp.com/FEXymH3z5YWKgwjwDzr4MR 

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 

*💢SHARED BY:-💢*
===============
💫 *LEADS Distance Education*💫
_Leadership Educational And Development Service_ *English Distance Learning Unit* 

*இக்குழுவினூடாக 01 முதல் 47 குழுக்களில் இல்லாதவர்கள் மட்டும் இணையுங்கள்.* 

👇 *முக்கிய குறிப்பு* 👇 
====================
✍ *எமது LEADS நிறுவனத்தால் நடாத்தப்படும் கற்கை நெறியில் (Diploma In English Course) இல் இடம்பெறும், பாடப் பயிற்சி நெறி சம்பந்தமான எவ்வித தகவல்களும் இக்குழுமத்தில் பகிரப்படமாட்டாது.* 

✍ *Diploma பயிற்சி நெறிகளுக்கான Tutes விளக்கங்கள் மற்றும் வீடியோ (Teaching Videos) பதிவுகள் எம்முடன் இணைந்து பதிவுகளை மேற்கொண்ட (Officially Registered Student) மாணவர்களுக்கான பிரத்தியேகமான குழுவின் (English Learning Group) மூலமே பகிரப்படும்* 

✍ இக்குழுமத்தில் பகிரப்படும் அனைத்து ஆங்கிலம் சம்பந்தமான தகவல்களும் ஒரு சேவை நோக்கில் மாத்திரம் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

✍ *ஆகவே எமது மூன்று மாதத்திற்கான முழுமையான (Tutes மற்றும் Video மூலமான) ஆங்கில பாடப் பயிற்சி நெறியில் பங்குபெற விரும்பினால்*👍கீழ்வரும் 📳 *WhatsApp No* *+94770444507* or  *https://wa.me/c/94776084665* இற்கு *info* என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றிடுங்கள். 
*Sri Lankan Only* 

✍ *பயிற்சிநெறி (Course) முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்படும்*. 

✴ *WHATSAPP GROUPS👇*
Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/94776084665 

✴ *FACEBOOK PAGE👇*
https://www.facebook.com/LEADS-Distance-Education-102124961747981 

✴ *TELEGRAM CHANNEL* 
https://t.me/joinchat/Q10l65gmdBlo3dwO

கருத்துரையிடுக

0 கருத்துகள்