WHATSAPP

📖 *READING & WRITING PRACTICE*📖
✏ *ENGLISH VOCABULARY*✏
🔰 *TODAY'S 10 WORDS* 🔰
📅 *Today 13th of August 2021* 📅 

*🖋Learn English Through Tamil🖋* 
*👌✍🏻இலகு முறையில்✍🏻👌*
*👩🏻‍🎓அனைவருக்கும் ஆங்கிலம்👨🏻‍🎓* 

*இன்றைய 10 சொற்கள்!* 

*1. Wretch (விரெட்ச்) - பாதகன்.*
ஒரு பாதகன் போல் சிரிக்க வேண்டாம்.
Don′t laugh like a wretch. 

*2. Mosque (மாஸ்க்) - பள்ளிவாசல்.*
நீங்கள் பள்ளிவாசலில் தொழுகை செய்கிறீர்களா?
Are you doing prayer in the mosque? 

*3. Limpid (லிம்பிட்) - தெளிவான.*
நாம் தெளிவான நீரோட்டத்தில் மீனை பார்க்க முடியும்.
We can see the fish in the limpid stream. 

*4. Furlough (ஃபர்லப்) - விடுமுறை.*
என் விடுமுறையின் போது, ​​நான் நுவரெலியாவுக்குச் செல்வேன்
During my furlough, I will go for Nuwaraeliya. 

*5. Savour (ஸேவர்) - நறுமணம்.*
இந்த பொருள் மிகவும் நறுமணமாக இருக்கிறது.
This material is so much savour. 

*6. Typhoon (டைஃபூன்) - சூறாவளி.*
கடுமையான சூறாவளி காரணத்தால், அவன் பள்ளிக்கு செல்லவில்லை.
Because of heavy typoon, he didn′t go to school. 

*7. Cachet (கேச்சட்) - ஒருவரின் சிறப்பான திறனைக் காட்டும் பண்பு.*
ஒருவரின் சிறப்பான திறன் காட்டும் பண்பு அவரை எப்போதும் உயர்த்தும்.
Cachet raise him ever. 

*8. Ardor (ஆர்டர்) - விருப்பம், ஆர்வம்.*
அவர் கணிதத்தில் ஆர்வமாக இருக்கிறார்.
He is ardor in maths. 

*9. Enmasse (என்மாஸீ) - ஒட்டு மொத்தமாக.*
அனைத்து மாணவர்களும் ஒட்டுமொத்தமாக அங்கு இருக்கின்றனர்.
All Students are enmasse there. 

*10. Yank (யாங்) - திடீரென இழு, வேகமாக இழு.*
அவர் கதவை வேகமாக இழுத்ததால் கீழே விழுந்தார்.
He fell down by yanked the door. 

*G19ENG📱DISTANCE📚LEARNING*
https://chat.whatsapp.com/EMjTuIX62D9L9wYgi3evnN 

*G10🎯MOTIVATION QUOTES💪*
https://chat.whatsapp.com/E0BLOrhPZUFAmtMezRBdC1 

*G13📚அறிவிற்கு ஓர் துளி📖*
https://chat.whatsapp.com/FEXymH3z5YWKgwjwDzr4MR 

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀 

*💢SHARED BY:-💢*
===============
💫 *LEADS Distance Education*💫
_Leadership Educational And Development Service_ *English Distance Learning Unit* 

*இக்குழுவினூடாக 01 முதல் 47 குழுக்களில் இல்லாதவர்கள் மட்டும் இணையுங்கள்.* 

👇 *முக்கிய குறிப்பு* 👇 
====================
✍ *எமது LEADS நிறுவனத்தால் நடாத்தப்படும் கற்கை நெறியில் (Diploma In English Course) இல் இடம்பெறும், பாடப் பயிற்சி நெறி சம்பந்தமான எவ்வித தகவல்களும் இக்குழுமத்தில் பகிரப்படமாட்டாது.* 

✍ *Diploma பயிற்சி நெறிகளுக்கான Tutes விளக்கங்கள் மற்றும் வீடியோ (Teaching Videos) பதிவுகள் எம்முடன் இணைந்து பதிவுகளை மேற்கொண்ட (Officially Registered Student) மாணவர்களுக்கான பிரத்தியேகமான குழுவின் (English Learning Group) மூலமே பகிரப்படும்* 

✍ இக்குழுமத்தில் பகிரப்படும் அனைத்து ஆங்கிலம் சம்பந்தமான தகவல்களும் ஒரு சேவை நோக்கில் மாத்திரம் பகிரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

✍ *ஆகவே எமது மூன்று மாதத்திற்கான முழுமையான (Tutes மற்றும் Video மூலமான) ஆங்கில பாடப் பயிற்சி நெறியில் பங்குபெற விரும்பினால்*👍கீழ்வரும் 📳 *WhatsApp No* *+94770444507* or  *https://wa.me/c/94776084665* இற்கு *info* என Type செய்து அனுப்புவதன் மூலம் மேலதிக விளக்கங்களைப் பெற்றிடுங்கள். 
*Sri Lankan Only* 

✍ *பயிற்சிநெறி (Course) முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களும் (Certificate) வழங்கப்படும்*. 

✴ *WHATSAPP GROUPS👇*
Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/94776084665 

✴ *FACEBOOK PAGE👇*
https://www.facebook.com/LEADS-Distance-Education-102124961747981 

✴ *TELEGRAM CHANNEL* 
https://t.me/joinchat/Q10l65gmdBlo3dwO

கருத்துரையிடுக

0 கருத்துகள்