இலங்கையில் மேலைத்தேயரின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட விதத்தையும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் சமுகப் பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

MASS EDUCATION

History short notes

1. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்; இலங்கையில், ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள்.

இராஜகாரிய சேவைகள் இருவகைப்படும்.

1   நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.

2.  கட்டாய சேவையை அடிப்படையாகக் கொண்டது.

 

 

• பி;ரடறிக் நோர்த் மேற்கூறப்பட்ட இரு முறைகளையும் நீக்க தோமஸ்மெயில்டன் கட்டாய சேவையை மீண்டும் நடைமுறைப்படுத்தினார்.

• 1833ல் இராஜகாரிய சேவைகள் நீக்கப்பட்டமை.

• நாட்டின் நிலங்கள் அனைத்தும் அரசனுக்குச் சொந்தம்.

• அரச பணிகளைப் புரிகின்ற அதிகாரிகட்கும் மக்களுக்கும் வழங்கப்பட்ட நிலங்கள்

சேவாபரவேணி அல்லது நிந்தகம், கபாடகம், மானிய நிந்தகம்,

விகாரகமம், மானிகமம், பரவேணி

• பாழ் நிலச் சட்டம் 1840 ஸ்டுவட் மெக்கன்சி

• கோப்பி, தேயிலை, இறப்பர் கொண்டுவரக் காரணமான ஐரோப்பியர்கள்

ஜோஜ் பர்ட், ஜேம்;ஸ் டெயிலர், சேர் ஹென்றிக்

• மத்திய தர வர்க்கம் அல்லது உயர்ந்தோர் குழாம் தோற்றம், வளர்ச்சி

• உ.ம் எப் ஆர்  சேனநாயக்கா டி.எஸ் சேனநாயக்கா சேர் பொன் இராமநாதன்

• பெருந்தோட்ட பயிர்ச் செய்கையினால் ஏற்பட்ட சாதக, பாதக  நிலைமைகளை விளக்கல்

உ.ம்- ஏற்றுமதி, இறக்குமதிப் பொருளாதாரம் தோற்றம்

 

 

 

பிரித்தானியர் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்

 

 

 

• றொபேட் பிரவுன்றிக்கின் கோரிக்கைக்கு அமைய மிஷனரிகள் வருகை தந்து கல்வியைப்

பரப்பினர்.

 

உ-ம்- இலண்டன் பப்டிஸ்ட்,வெஸ்லியன், அமெரிக்க மிசனெரி

• ஆங்கில மொழி மூல பாடசாலைகளை ஏற்படுத்தியமை.

• மக்கன்சி

உ-ம்- கொழும்பு அக்கடமி உருவாக்கல்.- (றோயல் கோலேச்) இன்று றோயல்
 

கல்லுரி

• C.W.W கன்னங்கராவின் கல்விக் கொள்கைகள்.

உ-ம்- தாய் மொழியில் கல்வி கற்றல்.

கட்டாயக்; கல்வி

தேசிய பரீட்சை முறை அறிமுகம்

இரண்டாம் கல்வியாக ஆங்கிலம்

• மோர்கன் ஆளுனரின் கல்விக் கொள்கைகள்

1865 பொதுப் போதனா திணைக்களம்.

கல்வித் திணைக்களம்

1921ல் பல்கலைக்கழக கல்லுரிகள்

பெண்கள் கல்விக்கு முக்கியத்துவம்

 

 

 

• பிரித்தானியரின் காலத்தில ஏற்பட்ட சமய, பண்பாட்டு எழுச்சி

 

 

1. மிஷனரிக் கல்வி செயற்பாடுகள் மூலம்

2. சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கல்.

3. பௌத்த மதத்தின் எழுச்சிக்கு துணைபுரிந்த பிக்குகள்

உ-ம்- வலானே சித்தாந்த தேரர்

கிக்கடுவ ஸ்ரீ சுமங்கல தேரர்

மீ கெட்டுவத்தை குணானந்த தேரர்(ஐம்பெரும் விவாதங்கள்,

1873ல் பாணந்துறை விவாதம்)

 

4. ஹென்றி ஓல்கோட்

உ-ம்- பௌத்தகொடி, போயா விடுமுறை, பிரம்ம ஞான சங்கம்,

கொழும்பு ஆனந்தக் கல்லுரி, கண்டி தர்ம ராஜா

பெண்கள் பாடசாலைகள்- விஸாகா, மியூனியஸ்

 

 

• இந்து சமய மறுமலர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்

 

உ-ம்- ஸ்ரீ ஆறுமுகநாவலர், சேர் பொன். இராமநாதன்,சேர் பொன்.அருணாச்சலம்

 

 

• இஸ்ஸாமிய மறுமலர்ச்சிக்குப் பாடுபட்டோர்

 

உ-ம்- எம்.சி. சித்திலெப்பை, டீ.பி.ஜாயா

 

 

• பாரம்பரிய விவசாய நடவடிக்கையின் வளர்ச்சிக்கான முன்னோடிகள்

 

(குளங்கள் புணரமைப்பு)

 உ-ம்- சேர் ஹென்றிவோர்ட்

இறக்காமக்குளம், அம்பாறைக்குளம், ஊறபொக்கக் குளம்

 ஹேக் கூலிஸ் றொபின்சன்; – முதன்முதலில் நீருக்கு வரி அறவிட்டமை.

 வில்லியம் கிரகெரி

பசவக்குளம், கந்தளாய்க்குளம், கல்கமுவக்குளம்

 ஆதர் கோடன் – ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு

 ஹேன்றிஆதர் பிளேக்- நுவரவாவி, புனரமைப்பு  ஜயகங்கைக் கால்வாய் புனரமைப்பு

 மெக்கலம்- மினிப்பே

 ஹென்றிக்வே- நீர்ப்பாசன திணைக்களம் அமைப்பு-1900

 

விவசாய திணைக்களம் அமைப்பு- 1912

 

 

 

 

 

 

இது போன்று தொடர்ச்சியாக Notes பெற்றுக்கொள்ள எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

https://chat.whatsapp.com/FkcCCOsET56IEq0XODx2l3
https://chat.whatsapp.com/D944i8iJJNn0egOjnqbKo0
https://chat.whatsapp.com/EWdXSSB5d3PLXeYBzXPK13
https://chat.whatsapp.com/ElqSeBoSE48BqqPYjNlE7U
Viber

https://invite.viber.com/?g2=AQBDtFOd%2BPz3u02HS40eru48%2FTNDhWnyw51a10mazIwFqit%2BbwxL13smSP2ZbNjF
Telegram

https://t.me/masseducationlk
Website

http://www.masseducation.lk
 

history short notes grade 10
history short notes grade 11
grade 10 history short notes in tamil
in mass education

கருத்துரையிடுக

0 கருத்துகள்