மறுமலர்ச்சி தொடர்பான வினாக்கள்

மறுமலர்ச்சி தொடர்பான வினாக்கள்
1.கிழக்கு உரோமப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய நகரம் எது?
✨கொன்ஸ்தாந்திநோபிள்
2.மானிடவாதத்தின் தந்தையாக கருதப்படுபவர் யார் ?
✨பிரான்ஸிஸ் பெட்ராக்
3.இத்தாலிய இலக்கியத்தின் தந்தை என்பவர் யார் ?
✨தாந்தே
4.ஆங்கில இலக்கிய எழுச்சியின் தாரகை என்பவர் யார் ?
✨பிரான்சிஸ் பேகன்
5.அச்சுயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார் ?
✨ஜொஹன்னஸ் கூட்டன்பேர்க் (1454)
6.”பூரண மனிதன்” என்ற சிறப்பு பெயர் கொண்டு அழைக்கப்பட்டவர் யார் ?
✨லியனோடோ டாவின்சி
7. உரோம் புனித பேதுரு ஆலயத்தை தழுவி இலங்கையில் அமைக்கப்பட்ட கட்டடம் எது.?
✨இராகம தேவத்த என்ற இடத்தில் அமைக்கப்பட்ட ஆலயம்
8.வானியல் விஞ்ஞானத்தின் தந்தை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவர் யார் .?
✨நிக்கலஸ் கொப்பனிகஸ்
9.செயற்பாட்டு விஞ்ஞானத்தின் தந்தை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவர் யார் .?
✨கலிலியோ கலிலி
10. புவியீர்ப்பு சக்தி என்ற கொள்கையை முன்வைத்தவர் யார் ?
✨ஐசக் நியுட்டன்
11. குருதிச் சுற்றோட்டத்தைப் பற்றிய முழுமையான விளக்கத்தை முன்வைத்தவர் யார் .?
✨வில்லியம் ஹார்வே
🧑🏻‍⚖️Safrin Haneefa
🏢Zahira college kalmunai national school
🇱🇰Sainthamaruthu

  • A/L

    1 entry

     

  • A/L ONLINE EXAMS

    1 entry

     

  • A/L PAST PAPERS

    1 entry

     

  • EDUCATIONAL NEWS

    1 entry

     

  • GRADE 5

    2 entries

     

  • GRADE 6

    2 entries

     

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on telegram
Telegram

கருத்துரையிடுக

0 கருத்துகள்