அனைத்து பாடசாலைக்கும் விடுமுறை அளிப்பது குறித்து தற்போது வெளியான அறிவிப்பு!

2021(2022) க்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் ஊடக அறிக்கை ஒன்றை கல்வியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது

 

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை முன்னிட்டு பெப்ரவரி 7 முதல் மார்ச் 7ஆம் திகதி வரை சகல அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முன்னர் கல்வி அமைச்சு ஆரம்ப பிரிவுக்கு விடுமுறை வழங்ப்படாது என அறிவித்திருந்தாலும்

அனைத்து தரங்களுக்கும் விடுமுறை வழங்க மீண்டும் தீர்மானித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

Grade 5 Scholarship Exam past paper 2021-Tamil Medium Pdf Download

Royal College Term Test Papers 2021 | Tamil Medium – Grade 11

📖 READING & WRITING PRACTICE📖 ✏️ ENGLISH VOCABULARY✏️ 🔰 TODAY’S 10 WORDS 🔰

2020 o/l history past paper tamil medium

2020 O/L Information & Communication Technology (ICT) Past Paper | Tamil Medium

 

Grade 09 Online Exam – Science(விஞ்ஞானம்) Exam 01

Grade 11 வரலாறு – கைத்தொழிற் புரட்சி

2016 O/L Science Past Paper | Tamil Medium

 

இலங்கையில் மேலைத்தேயரின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட விதத்தையும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் சமுகப் பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.

 

mass education join now

கருத்துரையிடுக

0 கருத்துகள்