தடுப்பூசி செலுத்திய மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு. உடனடியாக பார்க்கவும்.

📞📞📞📞📞பொதுமக்கள் SMS மூலம் தடுப்பூசி நிலையை சரிபார்க்க சேவை அறிமுகம்!

🔊அரசாங்க தகவல் நிலையம் ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் பொதுமக்கள் தங்கள் கோவிட்-19 தடுப்பூசி நிலையை சரிபார்க்க முடியும்.

 

👉பொதுமக்கள் தங்களின் தடுப்பூசி நிலையை சரிபார்க்க 1919 என்ற எண்ணுக்கு SMS ஒன்றை அனுப்பி தகவலை பெற்றுக்கொள்ளலாம்.

 

👉தற்போதைய கோவிட்-19 தடுப்பூசி அட்டைக்கு மாற்றாக இந்த அமைப்பு கருதப்படுகிறது.

 

👉அதன்படி, கீழ்காணும் முறையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் இருந்து SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.யாழ் நியூஸ்

 

💥VAC<இடைவெளி>NIC எண்ணை டைப் செய்து 1919க்கு அனுப்பவும்.

💥VAC<space>NIC Number & send to 1919

 

Masseducation.lk

கருத்துரையிடுக

0 கருத்துகள்