எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்

  • எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை கண்டறிய புதிய இணையதளம் அறிமுகம்

எரிபொருள் இருப்புடன் கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

 

சிபெட்கோ மற்றும் ICTA இணைந்து இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளன.

 

எரிபொருளுக்காக வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக Fuel.gov.lk என்ற இந்த புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

இதனூடாக அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் இருப்பிடம் மற்றும் தேவையான எரிபொருளின் அளவு பற்றிய தகவலை உங்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

இதன் தரவு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தால் ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் தகவல்கள் புதுபிக்கப்படும்.

ஆங்கில எழுத்துக்கள் பின்வருவனவற்றை குறிப்பிடுகின்றன.. 

 

P92- 92 ரக பெட்ரோல்

D- டீசல்

SD- சூப்பர் டீசல்

K- kerosine (மண்ணெண்ணெய்)

நீங்கள் 92 ரக பெட்ரோல் தொடர்பான விவரத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் p92 என்பதை தெரிவு

கருத்துரையிடுக

0 கருத்துகள்