எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 40 ரூபாவாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 30 ரூபாவாலும்  குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்