ஆசிரியரின் சுய விபரக்கோவையில் இருக்க வேண்டிய ஆவணங்கள்

🔵பொதுவானவை

➡️நியமனக் கடிதம்

➡️நியமனம் ஏற்றுக்கொண்ட கடிதம்.

➡️கல்வித் தகமைகளுக்கான சான்றிதழ்கள்.

➡️தொழிற்தகமைகளுகக்கான சான்றிதழ்கள்.

➡️தேசிய அடையாள அட்டையின் நிழற்பிரதி

➡️பிறப்பத்தாட்சிப் பத்திர மூலப்பிரதி.

➡️வதிவிடம் தொடர்பான கிராமசேவை அலுவரின் அத்தாட்சிப் பத்திரம்.

➡️ஆவணம்- பொது 169 👉🏽மருத்துவ சோதனையாளர் அறிக்கை

➡️ஆவணம்-பொது 276 👉🏽சத்திய உறுதியுரை

➡️ஆவணம்-பொது 160👉🏽சேவை ஒப்பந்த அறிக்கை.

➡️ஆவணம்-பொது 161 👉🏽சொத்துக்களை வெளிப்படுத்தல்

➡️ஆவணம்-பொது 86 👉🏽W&OP ஊதிய நிதியில் அங்கத்துவம் பெறும் விண்ணப்பம்.

➡️W&OP ஊதிய இலக்கம்.

➡️ஆவணம்- பொது 53 ஏ 👉🏽வரலாற்றுத்தாள்

➡️ஆவணம்- பொது 30 ஏ 👉🏽அரச சேவையில் இருந்து நீங்காமைக்கான பிரகடனம்.

➡️அக்ரஹார காப்புறுதி இணைத்தல் கடிதம்.

 

🔴திருமணமானவராயின்.

✅விவாகச் சான்றிதழ்.

✅பிள்ளைகள் பிறப்பு அறிக்கைகள்

✅மரணம் நிகழ்ந்திருந்தால்- மரணம் தொடர்பான அறிக்கைகள்.

 

🟣3வருடங்கள் நிறைவடந்திருப்பின் சேவை நிரந்தரப்படுத்தப்படவேண்டும்

✅நிரந்தர நியமனக் கடிதம்.

 

🔝பதவி உயர்வு பெற்றிருப்பின்

✅பதவியுயுர்வுக்கடிதம்.

✅பதவியுயர்வை ஏற்ற கடிதம்.

 

🔝சம்பள ஏற்றக் கடிதங்கள்.

🔝சம்பள மாற்றக் கடிதங்கள்.

 

🔄 இடமாற்றம் பெற்றவராயின்

✅இடமாற்றக் கடிதங்கள்

✅இடமாற்ற பதவியேற்பு கடிதங்கள்

 

🟢ஏனயவை

➡️சம்பளமற்ற லீவுக் கடிதங்கள்.

➡️கடனட்டை படிவங்கள்.

➡️புகழுரைகள்.

➡️எச்சரிக்கை கடிதங்கள்.

 

➡️ஓய்வு விண்ணப்பம்.

➡️சேவை முற்றுப்பெறல் கடிதம்.

 

👉🏽விசேட சந்தர்ப்பங்களில் ஆவணங்கள் அதிகரிக்கலாம்.

 

தகவல் –  Classic Rupeshan

 

Mass Education வாட்ஸ் அப் குழுவில் ஆசிரியர்களுக்கு தேவையானதும் மாணவர்களுக்கு தேவையான விடயங்களும் பகிரப்படுகின்றன.

 

இங்கே அழுத்தி இணைந்து கொள்ளுங்கள்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்