Muslim School Calendar Changed (2022 Third Term)

முஸ்லிம் பாடசாலை தவணையிலும் விடுமுறையிலும் மீண்டும் மாற்றம்

 

எட்கனவே 2022.10.21 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை கலண்டரில் கல்வி அமைச்சு மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 

முன்னர் அறிவிக்கப்பட்டதன் படி, 2023.02.15 இல் மூன்றாம் தவனையின் இரண்டாம் கட்டம் முடிவடைந்தது 2023.03.01 ஆம் திகதி மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

எனினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள

 புதிய அறிவிப்பின்படி

 

மூன்றாம் தவனையின் ஏனைய கட்டங்கள் பின்வருமாறு நடைபெறும்.

 

மூன்றாம் தவணை

இரண்டாம் கட்டம் – 2023.02.01 திங்கள் முதல் 2023.02.06 திங்கள் வரை நடைபெறும்.

 

மூன்றாம் கட்டம் – 2023.02.20 திங்கள் முதல் 2023.03.21 செவ்வாய் வரை நடைபெறும்.

 

2023.02.07 முதல் 2023.02.19 வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும்.

Third Term of Muslim School calendar changed by Education Ministry on 09th of January 2023.

Third Term

2nd Step

January 02 to February 06

(February 07 to February 19 Leave)

 

3rd Step

February 20 to March 21

கருத்துரையிடுக

0 கருத்துகள்