Calling Applications for G.C.E. O/L Examination - 2022 (2023) school & private

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை Feburary 28 20223 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

கல்வியமைச்சின் இணையத்தளம் மூலமாக மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்

 

இந்த பதிவில் முழு விபரங்களையும் உள்ளடக்கியுள்ளோம். இந்த பதிவை முழுமையாக வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

பாடசாலை பரீட்சாத்திகள் 2022 சாதாரண தர பரீட்சைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தெளிவாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட PDF

 

தனிப்பட்ட பரீட்சாத்திகள் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என கொடுக்கப்பட்ட PDF

 

VIDEO விளக்கத்தினை பார்வையிட இங்கே அழுத்தவும்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்