Online Exam - Grade 10,11




க.பொ.த (சா/த) கணித பாடத்தில் சித்திபெறவும், A சித்தியினை உறுதிசெய்துகொள்வதற்கும் இலகுவாக புள்ளிகளை பெறக்கூடிய கணிதம் பகுதி I வினாத்தாளில் A பகுதி வினாக்களில் அதிக பயிற்சியை பெற பின்வரும் நிகழ்நிலைப் பரீட்சைகளை செய்து பார்க்கவும். இம்முறை பரீட்சைக்கு தயாராகும் சா/தர வகுப்பு மாணவர்கள் மற்றும் 10ம் தர மாணவர்களும் செய்து பார்க்கலாம்.

1⃣ எண்கள்🔶

2⃣ வட்டத்தின் கோணங்கள் 🔷

3⃣ இணைகரம் / நடுப்புள்ளித்தேற்றம் ◀️

4⃣ முக்கோணிகள்🎯

5⃣ சதவீதம் ( எளிய வட்டி / கூட்டு வட்டி / பங்குகள் / வரி வகைகள்) 📗

6⃣ அட்சரகணிதம் - காரணிகள் / பொ.ம.சி📊

7⃣ அளவீடுகள் I - ஆரைச்சிறையின் சுற்றளவு/பரப்பளவு, உருளையின் மேற்பரப்பளவு 🎓

8⃣ அளவீடுகள் II - உருளையின் கனவளவு, செவ்வரியத்தின் மேற்பரப்பும் கனவளவும், கதி / தூர-நேர வரைபு / வீதம், திரிகோணகணித விகிதங்கள்🎖

9 தரவுகளை வகைகுறித்தல் 📚

🥇 கடந்த கால வினாத்தாள் பகுதி I (A) 2016⌛

✍️ கடந்த கால வினாத்தாள் பகுதி I (A) 2017 🏅

கருத்துரையிடுக

1 கருத்துகள்